எமது அமைப்பானது ௨0௧௩(2013) ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.
இத் தளத்தினை நாம் எமது செயற்பாடுகளை வெளிக்கொண்டு வரவும், எம்மை அறிமுகம் செய்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும் உருவாக்கியிருக்கின்றோம்.
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் சார்ந்த தேடலை விதைப்பதே எமது நோக்கம்.