எங்கள் அன்பால் உருவாகி

இரு அணுக்கள் மோத கருவாகி,

 மெல்ல மெல்ல மெருகேரி

சிறுகச் சிறுக உயிராகி,

 நீ! மெல்லேன பிஞ்சு காலால் உதைக்க

நான் இசைக்கு தாலம் போடுகிறாய் என்றோன்,

 அன்னையோ!

பசிக்கு உதைக்கிறாய் என்றாள்,

 சாரல் போல் கையால் வருட

அன்னையின் பனிக்குடம் என்ன நி்ச்சல் குளமா,

 ஒவ்வாமை அவளை ஆட்கொள்ள

 உண்ணாமல், உரங்காமல் அவள் துடிக்க,

 நானும் துடித்தேன்,

 உன்னை சுமப்பதால் அவள் துடிக்கிறாள்

உங்கள் இருவறையிம் இதயத்தில் சுமப்பதால்

 நானும் துடிக்கிறேன் , துடித்தேன், துடித்துகொண்டு இருப்பேன்.

                                                                                               அருள் பாலாசி வேலு

By admin Dec 27, 2013 no responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

பின் தொடர!


Hit Counter by technology news