/ கவிதைகள்

ஒரு வரிக்கவிதைகள்   என்றோ செய்த உழைப்பிற்கு,  இன்று கேட்காமல் கிடைத்த கூலி -  அதிர்ஷ்டம் !   தமிழ் நாட்டில் தமிழ் பேசு தங்கக்காசு, இது கதையல்ல நிஜம் !   மருமகளின் பொன்நகை, பொறுத்தே அமையும் மாமி அவளின் புன்னகை !   ஹைக்கூ கவிதைகள்   பள்ளிச்சிறுவன் பாரதி   சாதிச்சான்றிதழைச் … Continue reading

மேலும் படிக்க
By admin Jan 26, 2014 one response

எம் தேசிய தலைவருக்கு – தமிழ் மாவீரர்கட்கு – எம் உயிர்க்கு இனிப்பான தமிழ் சொந்தங்களுக்கு –    இது சமர்ப்பணம் நாவசைக்க கூட நாதியில்லாமல்… நாடோடியாய் மனித குலம் திரிந்த போது… “நாடுகளை – கட்டி” ஆண்டவன் ! நாகரீகத்தை கற்றுத்தந்தவன் !! இருக்கும் இடம் தெரியாமல் மூடராய் மனிதர் பாரினிலே, நரபலி கொடுத்துக்கொண்டிருந்தபோது.. … Continue reading

மேலும் படிக்க
By admin Jan 11, 2014 7 responses

நம் நட்பு / காதல்  ஒரு இரட்டை கிளவி !!!  அழகாக பகிர முடியும் பிரிக்க முடியாது!!!!!!! – (நம் நட்பு)   நம் அன்பு ஒரு ஆகு பெயர் !!!  எதை உணர்த்தி எதை குறிக்கும் என்று கூற முடியாது!!!!!!!!!!!! – (நம் அன்பு)   என் வாழ்க்கையின்  அன்மொழித்தொகை நீ….!!! நம் ஆசைகளின் எல்லை வேற்றுமை இல்லாத தொடர்……….  நம் … Continue reading

மேலும் படிக்க
By admin 2 responses

முழுமையான காதலின்  முழு உருவாய்  நீ இருக்க முதல் அடியில் சிறுதுளியாய்  வடிவெடுத்து மெதுமெதுவாய்  விதையாகி  உருவெடுத்து நீ வளர உறுதுணையாய் நான் இருப்பேன்.. வந்து விடு சீக்கிரமே..   தினம் கனவில் தோன்றும் நீ கரம் உயர்த்தி அழைத்ததும் மாரோடு சேர்த்து அணைத்த என் கரங்கள் துடி துடித்து ஏங்கும் விடிந்து எழுந்தும் கூட.. … Continue reading

மேலும் படிக்க
By admin 2 responses

உயிரோடு சுமை, இறக்கி வைக்கவில்லை, நீயே இருப்பதால்,   தீண்டும் தென்றலின் விரலெல்லாம் உன் ஸ்பரிசம்,   உறக்கமும் விழிப்புமில்லா கண்களில், நீர் குழைத்த வர்ணமாய் உன் முகம்,   என் முகம் பார்க்க மறுக்கிறேன், விழி உனைக்கேட்கும் என்பதால்,   உனைத்தேடையில் எனைத்தொலைப்பது  சுகம், விழி வலிக்க பனித்திருப்பது சுகம்,   என் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் … Continue reading

மேலும் படிக்க
By admin no responses

செல்லரித்த கருங் குடைக்குள் சிதைந்து கிடக்கும் மண்டை ஓடுகள் கொலைகாரி கரு விழிக்குள் புதைந்து  கிடக்கும் பசியின் ரணங்கள் சுட்டெரிக்கும் வீச்சுக் காற்றில் அசைந்து ஆடும் அவள் பாம்படங்கள் சீவிவைத்த வீச்சு அருவாளில் சிந்தித் தெரிக்கும் வெண் துளிகள் நாவரண்ட கிழவி கையால் இன்னும் ஓர் இளநீர் அவள் கஞ்சிக்காவது ஆகட்டும்…. தீபா

மேலும் படிக்க
By admin no responses

‘’சோ’’ வென பெய்யும் மழை முதல் துளி நினைவில்லை கடைசி துளி உணரவில்லை நனைந்த சுகம் மட்டும் மண் வாசமாய் நெஞ்சுக்குள் என் இதழ்கள் அச்சிடாத இறுக்கமான வார்த்தைகளையும் என் இதயத்திற்குள் நுழைந்து சுருக்கமாய் வாசித்துவிடும் தீவிர ரசிகன் நீ மண்வாசமும் உன் நட்பும் இன்றும் என்னிமைகளில் ‘’சோ’’வென !!!’ தீபா

மேலும் படிக்க
By admin no responses

வெளிநாட்டுப்பயண மெனினும் வேர்விட்டுப் போய்விடுமா தமிழ்நாட்டுப்பாரம்பரியம்…   அந்திசாயும் வேளை வாட்டிவிடும் குளுமை அழகிய தனிமைப்பயணத்தில் அசைப்போடும் தாயக நினைவுகள் தாலாட்டும்…   புழுதிகளில் புரண்டெழுந்து புன்னகையை முகமணிந்து புத்தாடைதனை கனவிலென்னி புதுநாளதனை நோக்கியே மகிழ்ந்தாடிய நாட்களவை… மாதங்கள் தவறினும் விழாக்கள் தவறியதில்லை…   கனிகளில் விழித்து நதிகளின் கரைகளில் உறவுகளோடு உண்டு  கதைத்துக் களித்த … Continue reading

மேலும் படிக்க
By admin one response

சரணம்  சங்கம், இது சங்கம், தைவான் தமிழ் சங்கம், கூடல் , இது கூடல், எங்கள் தமிழ் கூடல், பல்லவி-1 எட்டுத்  திசையும் ஒலிக்கும் தமிழ், எந்நாட்டவரும் மதிக்கும் தமிழ், காற்றிலும், மூச்சிலும் நிறைந்த தமிழ் காலத்தை வென்ற தமிழ், அகத்திலும். சகத்திலும் கலந்த தமிழ் அகத்தியர் உரைத்த தமிழ், பாரதி, பாவேந்தர் பேசிய தமிழ் … Continue reading

மேலும் படிக்க
By admin Dec 31, 2013 no responses

ஈன்றெடுத்த தாய்மடி ஈரேலு மாதங்களில் கொஞ்சிப்பேசிய  தமிழ்மடி இரண்டும் நீடுழிவாழும் தமிழகமடி கனப்பொழுது கூட மறஇயலாத இவைகளைத்தாண்டி புதிதாய் கற்க, சுயமாய் நிற்க ஒரு களம்தேடின போது உச்சிமுகர்ந்து, இருகரம் நீட்டி வரவேற்று சிற்பிக்குள் முத்தாய் தானும் வளர்ந்து விதையாய் வந்த நம்மை விருச்சகமாய் வளர்த்துவிட்டது தரணி போற்றும் தாய்வான் !!! இந்த அழகியதீவில் தமிழுக்கு … Continue reading

மேலும் படிக்க
By admin Dec 27, 2013 no responses

எங்கள் அன்பால் உருவாகி இரு அணுக்கள் மோத கருவாகி,  மெல்ல மெல்ல மெருகேரி சிறுகச் சிறுக உயிராகி,  நீ! மெல்லேன பிஞ்சு காலால் உதைக்க நான் இசைக்கு தாலம் போடுகிறாய் என்றோன்,  அன்னையோ! பசிக்கு உதைக்கிறாய் என்றாள்,  சாரல் போல் கையால் வருட அன்னையின் பனிக்குடம் என்ன நி்ச்சல் குளமா,  ஒவ்வாமை அவளை ஆட்கொள்ள  உண்ணாமல், உரங்காமல் … Continue reading

மேலும் படிக்க
By admin no responses

பட்டிக் காட்டிலிருந்து பட்டிணம் போனோம் படிக்க,   விட்டில் பூச்சாய் வெளிநாடு போனோம் பிழைக்க,   ஆனா, தமிழனாகிய நாங்கள்,   மலேசிய    போனாலும் மதுரைத் தமிழ் பேசுவோம்,   கொரியா போனாலும் கோவைத் தமிழ் பேசுவோம்,   சிங்கப்பூர் போனாலும் சென்னைத் தமிழ் பேசுவோம்,   இங்கிலாந்து போனாலும் ஈழத் தமிழ் பேசுவோம்,   … Continue reading

மேலும் படிக்க
By admin no responses

பின் தொடர!


Hit Counter by technology news