Pages / எங்களை பற்றி

தைவான் தமிழ்ச் சங்கம்

எமது அமைப்பானது ௨0௧௩(2013) வருடம் கீழ்க்கண்ட நோக்ககளுடன் தொடங்கப்பட்டது.

  • தமிழ்ச் சங்கம் இலாப நோக்கற்ற, கலாச்சார, மற்றும் மதச்சார்பற்ற அமைப்பாக இருக்கும்.
  • தமிழ் மக்கள் மற்றும் இதர கலாச்சார இடையே கருத்துக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றம், மேம்படுத்த, ஊக்குவிப்பதாக இருக்கும்.
  • இயல், இசை மற்றும் நாடகங்கள் மொழிபெயர்த்து மேம்படுத்த மற்றும் அறிவு முன்னேற்றம் உருவாக்கும் அமைப்பாக இருக்கும்.
  • நாம் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக விழாக்களை கொண்டாடும் அமைப்பாக இருக்கும்.

கடமைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

Taiwan Tamil Sangam Law

செயற்குழு
தலைவர்(President)

முனைவர் யூ-சி(Dr.Yu-Hsi)

President Duties 

துணை தலைவர் (Vice president)

சங்கர் ராமன்(Sankar Raman)              

துணை தலைவர் (Vice president)

ரமேஷ் பரமசிவம்(Ramesh Paramasivam)              

செயலாளர் ( Secretary )

பிரசன்னன்(Prasannan)             General Secretary Duties 

துணை செயலாளர் (Joint secretary)

பொன்முகுந்தன்(PonmuhunthanJoint Secretary Duties

பின் தொடர!


Hit Counter by technology news